இந்தியா- வியட்நாம் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
ஹனோய்:
இந்தியாவும், வியட்நாமும் கலை இலக்கியம், சுற்றுலா, அணுசக்தித் துறையில் இணைந்து செயல்படுவது என திங்கள்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டன.
இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறை அலுவலகங்கள் திறக்கப்படும். அந்த அலுவலகங்கள் சுற்றுலா தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தங்களதுகருத்துக்களை பரிமாறிக் கொள்ளும். கலை இலக்கியம், அதன் வளர்ச்சி, பண்பாடு ஆகியவற்றிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இந்த ஒப்பந்தங்கள் வியட்நாம் சுற்றுலாத்துறை செயலாளர் பெஸ்பாரூவா முன்னிலையில் கையெழுத்தானது.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications