என்.டி.ஆர். பேரன்கள் யாருக்கு சொந்தம்?
சென்னை:
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பேரன்களை ஒப்படைப்பதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஆந்திர கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.
என்.டி.ராமராவின் பேத்தி குமுதினி. இவரது கணவர் பிரசாத். இவர்கள் இருவரும்சென்னையில் இருக்கும் திருவான்மியூரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டுகுழந்தைகளும் உண்டு.
சில மாதங்களுக்கு முன்பு குமுதினி திடீரென தற்கொலை செய்துகொண்டார். தனதுமகளின் தற்கொலைக்கு தனது மருமகன்தான் காரணம் என குமுதினியின் தந்தைசென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது பேரக்குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குழந்தைகளை குமுதினியின் பெறறோரிடம் ஒப்படைக்குமாறுஉத்தரவிட்டது.
குமுதினியின் பெற்றோர் ஆந்திராவில் வசித்து வருகின்றனர். இதனால் குமுதினியின்தந்தை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெற்றுஹைதராபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தற்போதுஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications