பிப்.25 ல் புதிய நீதிக்கட்சி மாநில மாநாடு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
புதிய நீதிக்கட்சியின் 2 வது மாநில மாநாடு அடுத்த மாதம் 25 ம் தேதி சென்னையில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சண்முகம்தெரிவித்தார்.
புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய நீதிக்கட்சியின் 2 வது மாநில மாநாடு வரும் 25 ம் தேதி சென்னையில் உள்ள ஆரணி அரங்கில் நடத்தப்படும். அப்போது வாகனப்பேரணி இல்லாமல்மக்கள் பேரணி நடத்தப்படும்.
கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே இவர்களால் எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர்., கட்சிஆரம்பித்த சில மாதங்களிலேயே திண்டுக்கல்லில் அமோக வெற்றி பெற்ற வரலாறும் தமிழகத்தில் உண்டு. இதை யாரும் மறந்து விட முடியாது. எங்கள்ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார் சண்முகம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications