முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்று என்ஜினியர்கள் குழுதெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நீர்வளத்துறை ஆலோசகர் மோகன் கிருஷ்ணன் தலைமையிலான 5 பேர்கள் கொண்ட என்ஜினியர்கள் குழு புதன்கிழமை முல்லைப்பெரியாறு அணைக்குச்சென்று ஆய்வு மேற்கொண்டது.
அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணைக்கு சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பிரச்சனைஎதுவும் இல்லை. இனிமேலும் அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் எதுவும் இல்லை. வெறும்வதந்திகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications