ரேஷன் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கூட்டுறவுத்துறை 1904 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது அது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்துவருகிறது. இந்த ஆண்டு 47 வது கூட்டுறவு வார விழா வரும் 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழா அனைத்து மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி மற்றும் கிராமங்களில் கொண்டாடப்படும்.
நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் பணியாற்றும் 7, 600 பேருக்கு ஊதியங்கள் மாற்றி அமைப்பது தொடர்பான அறிக்கை அரசின்பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளி வரும் என்றார் நேரு.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications