பிரபாகரனைச் சந்திக்க மாட்டேன் ... நார்வே தூதர்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க மாட்டேன் என்று நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் கூறினார்.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே தூதுக்குழு கடந்த அக்டோபர் மாதம் கொழும்பு சென்று சமரச பேச்சுவார்த்தைநடத்துவதற்கான ஆயத்தங்களில் இறங்கியது.
நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் இலங்கை இனப்பிரச்சனையைபேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க வேண்டும். புலிகள் சண்டைநிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரபாகரனுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து, அதிபர் சந்திரிகாவிடம் தெரிவித்தார். இருப்பினும் சண்டைநிறுத்தம் செய்ய முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தைகுறித்தான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை சண்டை நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே இரண்டாவது முறையாக நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். அவர் நிருபர்களிடம்கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே தூதுக்குழு இரண்டாவது முறையாக இலங்கைக்கு வந்துள்ளது. இந்த முறை நான், புலிகள்தலைவர் பிரபாகரனைச் சந்திக்கும் திட்டம் இல்லை.
இலங்கையில் இருதரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதிபர்சந்திரிகாவையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்றார் எரிக் சோல்ஹெம்.
இதற்கிடையே நார்வே தூதுக்குழுவில்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications