தொண்டர்களைத் தயார்படுத்துகிறார் கருணாநிதி
சென்னை:
சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் வகையில் தொண்டர்களைத்தயார்படுத்துவதற்காக தென் மாவட்ட திமுக தொண்டர்களுடன்முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சென்னையில்வியாழக்கிழமை பேச்சு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் திமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
அதை மனதில் கொண்டு, இந்த முறை நடக்கவுள்ள சட்டசபைத்தேர்தலில் திமுக சிறப்பான வெற்றியைப் பெறதிட்டமிட்டுள்ளோம். அதன் பொருட்டே தென் மாவட்ட திமுகநிர்வாகிகளுடன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்திவருகிறேன்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருள்வழங்குவதில் மத்தியஅரசு நெருக்கடி அதிகரித்து வருகிறது.இருப்பினும் ரேஷன் பொருட்கள் குறைந்த விலையிலேயேதொடர்ந்து வழங்கப்படும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications