வனத்துறை அலுவலகத்தில் வீரப்பன் கும்பல் தாக்குதல்?
கோயம்புத்தூர்:
தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் வனத்துறை சரக அலுவலகத்திற்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய முகமூடிக் கும்பல்அங்கிருந்த மூன்று காவலர்களை தாக்கி விட்டு, அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்களைத் திருடிக்கொண்டு தப்பியது.
சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சரக அலுவலகத்தில் சம்பவம் நடந்தபோது கருணாநிதி,ராஜமாணிக்கம், சின்னப்பையன் ஆகிய காவலர்கள் பணியில் இருந்தனர். அதிகாலையில் முகமூடி அணிந்த ஒருகும்பல் அங்கு வந்தது.
பணியில் இருந்த மூன்று காவலர்களையும் தாக்கிய அவர்கள் பின்னர் அலுவலகத்தில் இருந்த ஒரு ஒற்றைக் குழல்துப்பாக்கி, ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி, மூன்று சுற்று துப்பாக்கித் தோட்டாக்கள், ரூ. 7500 பணம் ஆகியவற்றைஎடுத்துக் கொண்டு தப்பினர்.
கொள்ளையர்களைத் தடுக்க ராஜமாணிக்கம் முயன்றார். கும்பலை நோக்கி அவர் சுட்டபோது, அது தவறுதலாககருணாநிதி மீது பட்டது. இதில் அவரது காயில் காயம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திற்கு ஐ.ஜி. ஜெகன்னாதன் சென்று பார்வையிட்டார். வீரப்பன் கும்பல் இந்தத் தாக்குதலில்ஈடுபட்டிருக்கலாம் என்ற செய்தியை போலீஸார் மறுத்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications