சர்ச் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தில் சர்ச் மீது தாக்குதல் நடத்தியதாக இருவரைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவை மாவட்டம், பல்லடம் அருகே ஒரு சர்ச் கட்டடம் உள்ளது. இந்த சர்ச்சில் சிலர் கல்வீசித் தாக்குதல்நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில், விளக்குகள் உடைந்து போனது. இதனால் அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது.இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அசோக்குமார், சக்திவேல் என்ற இருவரைப் போலீசார் கைதுசெய்தனர். இவர்கள் இருவரும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications