பாம்பன் கடலில் 4 இலங்கை மீனவர்கள் கைது
மதுரை:
இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த 4 இலங்கை மீனவர்களை இந்தியகடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இலங்கையில்நடைபெற்று வரும் சண்டை காரணமாக அங்கிருந்து வரும் அகதிகளைகண்காணிக்கவும், விடுதலைப் புலிகளை கண்காணிக்கவும், அகல்பாய் என்ற இந்தியகடற்படையைச் சேர்ந்த கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
சனிக்கிழமை இந்த கப்பல் பாம்பன் கடற் பகுதியில் ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தபோது 14 கடல்மைல் தூரத்தில் மீன்பிடி விசைப்படகு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
நந்தினி என்ற பெயர் கொண்ட அந்த விசைப்படகிலிருந்த சார்லஸ் (49), இஸ்பெரீஸ்(42), ராஜபக்ஷா (54), தயாஸ்ரீ (24) ஆகிய நான்கு பேரும் இந்திய கடல் எல்லையைஅத்துமீறி கடந்ததற்காக கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 4 பேரும் மீனவர்கள் எனவும், இவர்கள் இலங்கையின் டான்களா பகுதியைச்சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications