கூட்டணியில் முறிவு இல்லை .. ம.தி.மு.க. கூறுகிறது
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே உறவில் முறிவு ஏதும் இல்லை என்று மத்திய மரபு சாராஎரிசக்தித் துறை அமைச்சரும், மதிமுக பொருளாளருமான கண்ணப்பன் தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இதனை தேசியஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை வகிக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி தீர்த்து வைப்பார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். இதனையேகட்சிகளிடையே உறவு முறிவாகக் கருதக் கூடாது.
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பது பற்றி பிரதமர் வாஜ்பாய் இந்தியாதிரும்பிய பின்னர் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
மரபுசாரா எரிசக்தியில், கடந்த ஆண்டு 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளோம். மரபு சாராஎரிசக்திக் கொள்கை தயாராக உள்ளது.
ஒரு நாளைக்கு உற்பத்தியாகும் ஒரு லட்சம் யூனிட் மின்சாரத்தில் 2.7 சதவீதம் மரபு சாரா எரிசக்தியால் உற்பத்திசெய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மரபு சாரா எரிசக்தியின் மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டது என்றார் கண்ணப்பன்.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications