ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் .. இந்தியா தகுதியிழந்தது
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் திங்கள்கிழமை துவங்கவிருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டியில் விளையாட இந்தியாவின் லியாண்டர் பயசும், நிரூபமாவைத்தியநாதனும் தகுதி பெறவில்லை.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் திங்கள்கிழமை துவங்குகின்றன.
இதற்கான தகுதிப்போட்டிகள் மெல்போர்ன் பூங்காவில் நடந்தன. ஒற்றையர் பிரிவில்விளையாட இந்தியாவின் லியாண்டர் பயசும், நிரூபமா வைத்தியநாதனும் முயன்றனர்
தகுதிச் சுற்று போட்டியில் மூன்றாவது சுற்றில் லியாண்டர் பயஸ் தென் ஆப்பிரிக்காவின்மார்க்ஸ் ஆந்திரஸ்காவுடன் மோதினார். பயஸ் 6-3. 5-7, 3-6 என்ற நேர் செட்களில்தோல்வியடைந்தார்.இதனால் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன்டென்னிசில் ஆடும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
பெண்கள் பிரிவு போட்டியில் இந்தியாவின் நிரூபமா, பிரான்ஸ் வீராங்கனைஅலெக்ஸாண்ட்ரா புசாயுடன் மோதினார். இவரும் 5-7, 6-2, 2-6 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தார். இதன் முலம் பெண்கள் பிரிவிலும் விளையாடும்தகுதியை இந்தியா இழந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications