இளங்கோவனை விரட்டாமல் ஓய மாட்டோம் .. தங்கபாலு
சென்னை:
இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து நீக்கும் வரை ஓயமாட்டோம் என தங்கபாலுகூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் இளங்கோவனுக்கு எதிராக முன்னாள் காங்கிரஸ்தலைவர்கள் தங்கபாலு. திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் அருணாச்சலம் ஆகியோர் அணிதிரண்டுளனர். இவர்கள் இளங்கோவனை நீக்க வேண்டுமென்று வற்புறுத்தி வந்தனர்
ஆனால் இளங்கோவனே தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் எனசோனியா காந்தி அறிவித்ததும் காங்கிரஸ் எதிரணி தலைவர்கள் தனிக்கட்சியாகசெயல்படப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இளங்கோவன் எச்சரிக்கைவிடுத்தார். இது பற்றி தங்கபாலு ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:
எங்கள் மீது நடவடிக்கை எடுக்க இளங்கோவனுக்கு அதிகாரம் கிடையாது. நடவடிக்கைக்குஉள்ளாக்கப்பட வேண்டியவர்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகஅச்சுறுத்துகின்றனர்.
எங்களுடையதுதான் உண்மையான காங்கிரஸ். உண்மையான காங்கிரஸ் விசுவாசிகள்எங்களோடு இருக்கின்றனர். கட்சிக்கு துரோகம் செய்தவரை தலைவராக ஏற்க முடியாது.எனவே இளங்கோவனை பதவி நீக்கம் செய்யும் வரை ஓய மாட்டோம் என கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications