ராணுவ தினம் .. சென்னையில் அஞ்சலி
சென்னை:
ராணுவ தினத்தையொட்டி சென்னையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவஅதிகாரிகள் மலர் வளையம் வைத்து போர் வீரர்களை நினைவுகூர்ந்தனர்.
1949-ம் ஆண்டு இதே நாளில்தான் பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா, சுதந்திரஇந்தியாவின் முதலாவது இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக, ஜெனரல்பூச்சரிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்த நாளை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் ராணுவதினம் அனுசரிக்கப்படுகிறது. போர் நினைவுச் சின்னத்தில், ஜெனரல் கமாண்டிங்அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெய்சங்கர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உலகிலேயே அதிக அளவிலான வீரர்களைக் கொண்டதாக இந்திய ராணுவம்திகழ்கிறது. சேவை, தியாகம், தேசப்பற்று ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டுவிளங்கும் இந்திய ராணுவம், நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களையும்அடக்கியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications