காஷ்மீர் சண்டை நிறுத்தம் .. வாஜ்பாய்க்கு ஜெ. கோரிக்கை
சென்னை:
காஷ்மீர் போர் நிறுத்தத்தை இந்தியா வாபஸ் பெற வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயை கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று கட்சி தலைமை அவர் சிலைக்க மாலையளித்த பின்நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தீவிரவாதிகள் செவ்வாய்கிழமை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலும்,பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட தாக்குதலும், டெல்லி செங்கோட்டையில்நடத்தப்பட்ட தாக்குதலும் சண்டை நிறுத்தம் எந்த விதமான பயனையும்அளிக்கவில்லை என்பதை நன்கு விளக்குகிறது.
சண்டை நிறுத்தத்தை அறிவிக்கும் முன் பிரதமர் முக்கிய கட்சி தலைவர்களுடன்ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.
நாட்டின் ஒற்றுமையிலும், பாதுகாப்பிலும் மத்திய அரசு மேலும் கவனம் செலுத்தவேண்டும். பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாககண்டிக்கத்தக்கது.
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பத்மனாபன் சண்டை நிறுத்தம் தொடர வேண்டும்என எந்த கருத்தின் அடிப்படையில் கூறியிருக்கிறார் என்பது தெரியவில்லை எனகூறினார்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications