புயல் சேத மதிப்பீடு .. மத்திய நிபுணர் குழு வந்தது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, சேதத்தை மதிப்பிடுவதற்காக 5 பேர்கொண்ட மத்திய நிபுணர் குழு புதன்கிழமை பாண்டிச்சேரிக்கு வந்தது.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் கே.பி.மிஸ்ரா தலைமையிலான அந்தக் குழுவினர்பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு புயல் சேதத்தை மதிப்பிடுவர்.
புதன்கிழமை பாண்டிச்சேரி அரசு அதிகாரிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். வியாழக்கிழமைதலைமைச் செயலாளருடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள். 19-ம் தேதி காரைக்கால் செல்கின்றனர்.
புயல் சேத இழப்பீடாக ரூ. 52 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசிடம் பாண்டிச்சேரி அரசு கோரியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications