சேரியில் வாழும் பாகிஸ்தான்
கராச்சி:
பாகிஸ்தான் நகர்ப்புற மக்கள் தொகையில் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சேரிப் பகுதியில்தான் வாழ்வதாகஅரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசு சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், பாகிஸ்தான் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்வெளியாகியுள்ளது. அதில், பாகிஸ்தான் நகர்ப்புறங்களில் போதுமான வீட்டு வசதி இல்லை. இதனால் நாட்டின்பெரும்பாலான பகுதிகளில் சேரிகள், குடிசைப் பகுதிகள் அதிகரித்து வருகின்றன.
இந்த சேரி மற்றும் குடிசைப் பகுதிகளில் சுகாதாரக் குறைவு, குடிநீர்ப் பற்றாக்குறை உள்பட பல அடிப்படை வசதிகள்மிகவும் குறைவாகவே உள்ளன. கல்வி வசதியும் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையாககிடைப்பதில்லை.
1998-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 32.5 சதவீதம் மக்கள் நகர்ப்புறப் பகுதிகளில்வசிக்கிறார்கள். இங்கு மக்கள் தொகை சதவீதம் 3.5 சதவீதமாக இருக்கிறது. பொருளாதார காரணங்களுக்காகநகர்ப்புறங்களுக்கு இடம் பெயரும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நகர்ப்புறங்களில் ஏழ்மை நிலை குறைவாகவே உள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் இது மிக அதிகமாகஇருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications