மேலூரைக் கலக்கிய ரேக்ளா ரேஸ்
மேலூர் (மதுரை):
மாட்டுப் பொங்கலையொட்டி, மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த மாட்டு வண்டிப் பந்தயத்தில் (ரேக்ளா ரேஸ்) 56 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
வெளிநாட்டுப் பயணிகளுக்கான 11 ம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தய ஆர்வலர்கள் பொது நலச் சங்கம் சார்பில் புதன்கிழமைமாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டிப் பந்தயத்தை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தொடக்கி வைத்தார். பந்தயத்தைக் பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் 14 வண்டிகள் பங்கேற்றன. முதல் பரிசை மேலூர் அருகேயுள்ள கோட்டநத்தம்பட்டி பாலுத்தேவர் வென்றார்.அவருக்கு ரூ 11, 004 பரிசு வழங்கப்பட்டது.
நடுத்தர மாடுகளுக்கான பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடுகளுக்கான பந்தயத்தில் 25 வண்டிகள் கலந்து கொண்டன. பல்வேறுநாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பந்தயத்தை ரசித்துப் பார்த்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications