அ.தி.மு.க.வுடன் சேர மாட்டோம் .. பா.ம.க
சென்னை:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெள்ளிக்கிழமைதிட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர நாங்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எங்கள் கட்சி சார்பில் யாரும் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. பாட்டாளிமக்கள் கட்சி தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிக்கும்.
அண்மையில் எங்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வர் அவரிடம் கூறுகையில், வாழப்பாடிராமமூர்த்தி பிரச்சனை தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி பேசுவதாக அறிவித்தார் என்றார் மணி.
இதற்கிடையே தமிழகத்தில் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளும் என்றும், இதுதொடர்பாகபேச்சுவார்த்தை நடத்த பா.ம.க வைச் சேர்ந்த ஒருவர் விரைவில் அ.தி.மு.க தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications