தி.க.வின் மனிதச் சங்கிலி ..திரண்டு வந்தன கட்சிகள்
சென்னை:
ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் படுகொலை செய்யப்பட்ட 2 வது நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை சென்னை உள்பட தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில திராவிடர் கழகம் தலைமையில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
ஒரிசாவில் ஆஸ்திரேலிய பாதிரியாரும், அவரது இரண்டு மகன்களும் 2 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து திராவிடர் கழகம்சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.
இதில், தி.க. தவிர, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிட கழகப்பொதுச் செயலாளர் கி.வீரமணி, அதிமுக, சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்கள் கலந்துகொண்டனர்.
மதுரையில் நடந்த மனிதச் சங்கிலிப் திராவிடக் கழக தொண்டர்கள், சிபிஐ, மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சி, த.மா.கா., அதிமுக, ஜனதா தளம், விடுதலைசிறுத்தைகள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், நாட்டு தேசியஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இருக்கும்படியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications