பெண் பிணத்தை காளிக்கு பலி கொடுத்தவர் கைது
தஞ்சாவூர்:
சாலை விபத்தில் இறந்த பெண்ணின் உடலை தோண்டியெடுத்து, அந்த உடலைவீட்டுக்குள் வைத்து ரசித்த பின்னர், காளிக்கு காணிக்கையாக்கியவர் கைதுசெய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரிலுள்ள பட்டாரு கிராம மக்கள் கடந்த 4நாட்களாக தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் காளி கோயில் பகுதியில் துர்நாற்றம்வருவதாக போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து அங்கு கிடந்த ஒரு பெண்ணின் உடலைக் கைப்பற்றினர்.அந்த உடல் ராகம்மாள் என்பவருடையது. ராகம்மாள் ஜனவரி மாதம் 13-ம் தேதிசாலை விபத்தில் இறந்து போனார் என்பதும் அதே நாள் அவர் உடல் சவக்குழியில்புதைக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்தது.
ஆனால் புதைக்கப்பட்ட உடல் எப்படி பூமிக்கு மேலே வந்தது என்று போலீஸார்குழம்பினர். இந்த நிலையில் ஜெகதீசன் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட முன்னாள்ராணுவ வீரர் குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து ஜெகதீசனை போலீஸார் கைது செய்தனர். ஜெகதீசனை போலீசார்விசாரணை செய்த போது, முதலில் சவக்குழியிலிருந்து இறந்து போன பெண்ணின்உடலை தோண்டி தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் பின் காளி கோவிலில்கொண்டு போய் வைத்ததகாவும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications