எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுத்தாளுக்கு பாதுகாப்பு
சென்னை:
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகளுக்கு முன்பே கேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுக்கவல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அன்பழகன் சட்டசபையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அவர் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கூறியதாவது:
தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு முன்பே கேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
அதன் முதல்கட்டமாக முன்னாள் பள்ளி, கல்லூரி இயக்குநர்கள் கோபால், சிவஞானம் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கேள்வித்தாள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் இரண்டு சாவிகள் கொண்டு பூட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கடுமையாக இருந்தாலும் கேள்வித்தாள்கள் வெளியாகி விடுகின்றன. இந்த முறை கேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுக்க அதிகமானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்வுத்தாள்கள் வெளியாவதற்கு யாரேனும் காரணமாக இருந்தால் அவர்கள் மேல் நீதிமன்றம்மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அன்பழகன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications