காஷ்மீரில் கடும் உறைபனி
ஸ்ரீநகர்:
கடும் வறட்சியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காஷ்மீர் மக்களின் வேண்டுதல் நிஜமானது. மாநிலம் முழுவதும் வறட்சி மறைந்து உறைபனிப்படலமாகக் காட்சியளிக்கிறது.
திங்கள்கிழமை காலை முதல் ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை முதல் மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளிலும் உறைபனி ஏற்பட்டது. இதனால் விமானப்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும்பனி காணப்படுகிறது. சாலைகள் முழுவதையும் உறைபனி ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. மரங்கள்,வீடுகளின் கூரைகள் என அனைத்து இடங்களையும் உறைபனி சூழ்ந்து கொண்டுள்ளது.
திடீரென்று மாநிலம் முழுவதும் பனிப்படலம் ஏற்பட்டதையடுத்து குழந்தைகள் அனைவரும் தங்களுக்குள் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.
இருப்பினும் பனியினால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. பல வீடுகளில் மின்சாரம் தடைபட்டது. குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
சுற்றுலாத்தலங்களான பாகல்காம், யஸ்மார்க், சோனா மார்க், தேக்ஷம், கேகெர்நாக், யஸ்மார்க் பகுதிகளில் 2 அடி வரை பனி படிந்திருந்தது. பிரசித்திபெற்ற அமர்நாத் குகைக்கோவிலில் பனி தொடர்ந்து பெய்து வருகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications