காங்கோவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
நைரோபி:
காங்கோவில் வாழும் அமெரிக்கர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விடுமாறு என்று அமெரிக்கா திங்கள்கிழமைஅறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வானொலி செய்தியில், காங்கோவில் அதிகமாக அமெரிக்க நாட்டவர் வாழ்கின்றனர். காங்கோவில் தற்போது பிரச்சனைநிலவுகிறது. காங்கோவில் உள்ள அமெரிக்க மக்கள் அவசியம் இல்லாமல் அங்கே இருக்கவேண்டியதில்லை. அவர்கள் தங்கள் நாட்டுக்கு முடிந்த அளவுஅதிவிரைவில் திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டது.
காங்கோ அதிபர் கபிலா சுட்டுக்கொல்லப்பட்ட 6 நாட்களில் அமெரிக்கா இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காங்கோவில் கடந்த வாரம் திடீரென அதிபர் லாரன்ட் கபிலா வை அவரது மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றார். காங்கோவின் புதிய அதிபராகஅவரது மகன் ஜோசப் கபிலா பொறுப்பேற்றுள்ளார். செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட கபிலாவுக்கு இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications