பாண்டி.யில் போலீசை தாக்கியவர்களுக்கு வலை வீச்சு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உதவி சப்-இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் ரவுடிகளால்தாக்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
லாஸ்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி சப் -இன்ஸ்பெக்டர்நாச்சிமுத்துவும், கான்ஸ்டபில் ராஜுவும் ஊர்காவல் படை காவலர் சிவகுமாருடன்இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடிருந்தார்கள்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் 3 பேர் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள்சரியாக பதில் சொல்லாத காரணத்தால் அந்த வண்டி கடத்தப்பட்டிருக்கலாம் என்றசந்தேகத்தில் அந்த வண்டியை சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் வந்தவர்கள் ஸ்குரூ டிரைவரால் சப்-இன்ஸ்பெக்டரைதாக்கி விட்டு தப்பி விட்டனர்.
மார்பிலும், தோளிலும், காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் நாச்சிமுத்துவும் தலையிைல்காயமடைந்த ராஜுவும் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்,ஐ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications