மரம் கடத்திய பேராசிரியர் சஸ்பெண்ட்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை சார்பில் வளர்க்கப்பட்ட மரங்களைவெட்டி கடத்தியதற்காக பல்கலைக்கழக சுற்றுப்புற சூழல் கட்டுப்பாட்டு துறைஇயக்குனராக இருந்த பேராசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தோட்டக்கலைசார்பில் வளர்க்கப்பட்டு வந்த சவுக்குமரங்களை வெட்டி கடத்தியதாக பல்கழைக்கழகசுற்றுப்புற சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை இயக்குனராக இருந்த பேராசிரயர்அப்பாசி மீது புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..பல்கலைக்கழக நிர்வாகம்பேராசிரியர் அப்பாசியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
அப்பாசி வகித்து வந்த சுற்றுப்புறச் சூழல் மாசுக்கட்டுப்பாடு பொறுப்பை வேறொருஅதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications