பாண்டி.யில் பஸ் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் புதன்கிழமை திடீர் வேலைநிறுத்தம் செய்ததால் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பஸ் உரிமையாளர்கள் போலீஸாரின் சமரசத்தையடுத்து 4 மணி நேரத்திலேயே போராட்டத்தைக் கைவிட்டனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு, திருக்கண்ணூ
இதனால் சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் அலுவலகத்திற்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி போலீஸார், தனியார் பஸ் உரிமையாளர்களிடம் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்றும்,தேவைப்பட்டால் ஆங்காங்கே வன்முறைக் கும்பலைத் தடுப்பதற்காக சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்றும் கூறியதையடுத்து அவர்கள்போராட்டத்தைக் கைவிட்டனர்.
3 நாட்களுக்கு முன் திருக்கண்ணூ
இதையடுத்து, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை, அவர்கள் அரிவாளால் தாக்கினர். இந்தச் சம்பவத்திற்குப்பின் திருக்கண்ணூ
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications