வீரப்பனைப் பிடிப்போம் ... கேரள முதல்வர் சபதம்
திருவனந்தபுரம்:
கேரள காட்டுக்குள் வீரப்பன் நுழைந்திருந்தால் அவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்வோம் என்று கேரள முதல்வர் நாயனார்வியாழக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் நாயனார் நிருபர்களிடம் பேசுகையில், 55 வயதாகும் சந்தனக் கடத்தல் வீரப்பன் கேரள காட்டுக்குள்நுழைந்திருக்கலாம் என்று தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகக் எங்களிடம் கூறியுள்ளார்கள்.
ஆனால் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் கேரள காட்டுக்குள் ஊடுருவியிருக்கிறார்களா என்பது குறித்து எங்களுக்குத் தகவல்கள் எதுவும்கிடைக்கவில்லை.
கூட்டு அதிரடிப்படை போலீஸார் எங்களிடம் வீரப்பனைப் பிடிப்பதற்கு உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். வீரப்பன் கேரளாவுக்குள்நுழைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கூட்டு அதிரடிப்படை போலீஸார் மற்றும் கேரள போலீஸார் சேர்ந்து பாலக்காடு மாவட்டம் சிருவாணிபகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றார் நாயனார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications