கும்பமேளா ... பஸ் - வேன் மோதலில் 5 பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
கும்பா நகர்:
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் கும்பாநகரில் பக்தர்கள் வந்து கொண்டிருந்த வேன் மீது தனியார் பஸ் மோதியதில் 5 பக்தர்கள் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தர்.
இவ்விபத்தில் மேலும் 3 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவ்விபத்து கும்பாநகரிலிருந்து 30கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹர்சன்காஞ்ச் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை காலை நடந்தது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேக விழா நடக்கும். நதிகள் சங்கமிக்கும்இடத்தில் நீராடினால் மறு பிறவி கிடையாது என்றும், பாவங்கள் நீங்கி விடும் என்பதும் ஐதீகமாகும். இதனால் இங்கு புனித நீராடுவதற்காகஇந்தியாவிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கோடிக்கணக்கில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications