புலிகள் பேச்சுவார்த்தைக்கு வரும்வரை தாக்குதல்... பிரதமர்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைக்குப் புலிகள் சம்மதம் தெரிவிக்கும் வரை இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தும் என்றுபிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து, தலைநகர் கொழும்பில் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண புலிகள் விரும்பினால் அவர்கள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.அப்போது சண்டைநிறுத்தம் குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம்.
விடுதலைப்புலிகளின் சண்டைநிறுத்தத்தை நாங்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டோம். நாங்கள் இப்போது இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தொடர்ந்து 3வருடங்கள் பணியாற்ற இளைஞர்களைத் தேர்வு செய்து வருகிறோம்.
யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து புலிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்வதே எங்களது தற்போதைய குறிக்கோளாகும் என்றார் அவர்.
முன்னதாக, புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சண்டைநிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இலங்கை அரசோ, புலிகள் தங்களிடம் ஆயுதபலம், படைபலம் குறைந்திருக்கும்போது மட்டுமே சண்டைநிறுத்தத்திற்கு முன்வருகின்றனர். இதுகடந்த காலங்களில் எங்களுக்குக் கிடைத்த கசப்பான அனுபவமாகும் என்று புலிகளைக் குற்றம்சாட்டியுள்ளது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications