போலி அடையாள அட்டை ... விசாரிக்க உத்தரவு
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் போலி வாக்காளர் அடையாளை குறித்துவிசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் சுந்தரம் புதன்கிழமை சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேரிலும், மத்தியஅமைச்சர் முரசொலி மாறன் பேரிலும் போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டிருப்பது குறித்துகேள்வி எழுப்பினார்.மேலும் தி.மு.க. ஆட்சியில் தேர்தல் முறை கேடுகள் நடந்து வருகிறது என குற்றம்சாட்டினார்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தை இதுகுறித்து விசாரணை செய்யுமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து சட்டசபையில் வியாழக்கிழமை அவர் கூறுகையில், நான் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துஅவருக்கு தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாளத்தை பார்த்து உறுதி செய்துகொண்டேன்.
முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் புதன்கிழமை சட்டசபைக்கு வரவில்லை . முதல்வர்கருணாநிதி மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் பெயரில் வெளிவந்த வாக்காளர்அடையாள அட்டை குறித்து விசாரிக்க தேர்தல் கமிஷனிடம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications