இந்தியா - துபாய் உறவு வலுப்படும்
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளுடன் உள்ள உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
இதன்முதல் கட்டமாக இந்திய வெளியுறவுத்துறை மூத்த அமைச்சர் ஒருவர் குவைத் சென்று அங்குள்ளதலைவர்களை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கே.வி.ராஜனும், குவைத் வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்வஷ்பான்சிங்கும் நேரடியாகச் சந்தித்துப் பேசினார்கள்.
ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சவுதி அரேபியா சென்றிருந்தார். இதையடுத்துவெளியுறவுத்துறை செயலாளர் ராஜன் சென்றதால் துபாய் மற்றும் இந்தியாவின் உறவு வலுப்படும் என்றுநம்பப்படுகிறது.
இதுகுறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ராஜன், குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் சாப் அல் அகமது,துணை பிரதமர் ஷேக் சலீம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இவர்கள் பொருளாதாரத்தில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் பாதுகாப்பு, தகவல்தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ராஜனின் குவைத் சுற்றுப்பயணம் இரு நாட்டு உறவையும் இன்னும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுஎன்று தெரிகிறது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications