தஞ்சை காவேரியில் 1000 பேர் புனித நீராடினர்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சாவூரில் காவேரியில் புதன்கிழமை புனித நீராடினர்.
தை அமாவாசை தினம் நதிகளில் நீராடுவது புனிதமானதாக கருதப்படுகிறது. அலகாபாதில் இருக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளாவை முன்னிட்டுகோடிக்கணக்கான பக்தர்கள் தை அமாவாசை தினத்தன்று புனித நீராடினர்.
தஞ்சாவூரில் இருக்கும் காவேரி நதியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர். இதே போல் பூம்புகாரிலிருக்கும் கடலில், கோடியக் கரையிலிருக்கும்கடலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர்.
தை அமாவாசையையொட்டி பல கோயில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications