சென்னை பேஷன் ஷோவில் உலக அழகி
சென்னை:
உலக அழகி பிரியங்கா சோப்ராவும், ஆசிய-பசிபிக் அழகி தியா மிர்ஸாவும் சென்னையில் நடக்கவுள்ள பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொள்கிறார்கள்.
ஜனவரி 31 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறும் இந்த ஆண்டிற்கான சர்வதேச தோல் கண்காட்சியை ஒட்டி நடைபெறும் பேஷன் ஷோவிற்கு மிஸ்.பெமினாமற்றும் பல அழகிகளுடன் இவர்கள் இருவரும் வருகை தருகின்றனர்.
நவீன தோலாடைகளின் உபயோகத்தை மக்களிடையே பரப்புவதற்காக கிளாஸிக், சிக் மற்றும் ஃபேன்டஸி ஆகிய தலைப்புகளின் கீழ் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிசென்னை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என நிகழ்ச்சி அமைப்பாளர் சதீஸ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
பிரபல ஆடை அலங்கார நிபுணர் ஹேமந்த் திரிவேதி இந்நிகழ்ச்சிக்கான ஆடை அலங்காரங்களை வடிவமைத்துள்ளார். தோல் பொருட்கள் மற்றும்தோலாடைகள் தயாரிக்கும் 17 முன்னணி நிறுவனங்களின் பல்வேறு வகையான பொருட்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications