தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஜனவரி 30க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறைத் தண்டனை விதித்ததை ஒட்டி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கலவரத்தில் கோவை வேளாண்மைக்கல்லூரிபேருந்து தர்மபுரி அருகே தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அதில் அக்கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானர்கள். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அ,தி.மு.க.ஒன்றியச் செயலாளர் உள்பட31பேரும் வரும் ஜனவரி 30ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+