ஓட்டுநர்கள் பிரச்சனையை தீர்க்கத் தயார் ... முதல்வர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள அரசு வாகன ஓட்டுநர்கள் அனைவரும் தங்கள் வேலையில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஏதாவதுபிரச்சனையிருந்தால் உடனடியாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் சனிக்கிழமைதெரிவித்தார்.
பாண்டிச்சேரி அரசு பஸ்களில் ஓட்டுநர்களாக வேலை செய்து கொண்டிருக்கும் போது மரணமடைந்த ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி முதல்வர்சண்முகம் பேசுகையில், ஓட்டுநர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க அரசு காத்திருக்கிறது.
அதனால் அரசு வாகன ஓட்டுநர்கள் தங்கள் வேலையில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுநர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து அரசுஅதிகாரிகளுடன் மனம் திறந்து பேசலாம். ஓட்டுநர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications