முழுவீச்சில் நிவாரணப்பணி
டெல்லி:
டெல்லியிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து குஜராத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
ஏர்இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், குஜராத்தில் மிகவும் அத்தியாவசியமாக அவசரமாக நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் இடங்களுக்குமும்பையிலிருந்து ஏர்இந்தியா விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரகங்கள் குஜராத்துக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால் அவர்கள் உடனடியாக டெல்லியிலுள்ள ஏர்இந்தியா அலுவலகத்தைத்தொடர்பு கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களும் இலவசமாக நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு குஜராத்சென்றுள்ளன.
மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும பகுஜ் மாவட்டங்களுக்கு சிறப்புவிமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை கொடுத்து வருகின்றன.
ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மருந்துப்பொருட்கள், கம்பளிகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளன. மகராஷ்டிரா அரசு அளித்துள்ளநிவாரணப்பொருட்களையும் அவைகள் எடுத்துச் சென்றுள்ளன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக போயிங் 737 - 400 ரகவிமானங்களும் பகுஜ் மற்றும் அஹமதாபாத்துக்குப் பறந்துள்ளன.
யு.என்.ஐ.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications