தேர்தல் கூட்டணிக்குத் தயாராகிறது காங்கிரஸ்
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து அடுத்த மாத இறுதியிலோ அல்லதுமார்ச் மாத துவக்கத்திலோ முடிவு செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் முதல்கட்ட பேச்சு வார்த்தைதான் நடத்தியுள்ளார். முகர்ஜி மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தைநடத்துவார்
தேர்தலில் தொகுதிகள் கேட்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சி தலைமை எடுக்கும் எந்தமுடிவையும் மாநில காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும்.
எம்.ஜி.ஆர்.கணக்குப்படி தேர்தலில் சீட் கேட்குமா என்பது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை எனகூறினார்.
கட்சியில் இருக்கும் உள்கட்சி பூசல் குறித்து நிருபர்கள் கேட்ட போது தங்கபாலு மீதும் மற்றவர்கள் மீதும் ஒழுங்குநடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். அவர்கள் கட்சி தலைவர் சோனியா காந்தியின் தலைைமைஎதிர்க்கிறார்கள் என கூறினார்.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications