For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்குடியில் நிலநடுக்கம்?

By Staff
Google Oneindia Tamil News

காரைக்குடி:

தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் குடியரசு தினத்தன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது காரைக்குடி பகுதியிலும் வீட்டில் இருந்த பொருட்கள் இடம்மாறி கீழேவிழுந்துள்ளன.

மக்கள் பலர் மயக்கம் வருவது போலவும், கால் நழுவுவது போன்றும் உணர்ந்துள்ளனர். பள்ளி ஒன்றில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டமாணவர்களும் கால் இடறுவது போல் இருந்ததாகத் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X