ஜன. 31-ல் சென்னை வருகிறார் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் 2 நாள் பயணமாக இந்த மாதம் 31-ம் தேதி, சென்னை வருகிறார்.
பிரதமர் வாஜ்பாய் 2 நாள் சுற்றுப்பயணமாக 31-ம் தேதி சென்னை வரவிருப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை எண்ணூ
31-ம் தேதி இரவு சென்னை வரும் பிரதமர் கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் காலை விமானி நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம்எண்ணூ
அதன் பின் தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். பிரதமர் வருகைக்காக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் சிறப்புபாதுகாப்பப்படை டி.ஐ.ஜி. ஸ்ரீவத்சவா, எஸ்.பி. நாயர் ஆகியோர் டெல்லியிலிருந்து சென்னை வந்து காவல் துறை, அரசு அதிகாரிகளுடன் பிரதமர்வருகையையொட்டி பாதுகாப்புக்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications