கோரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது இடத்தில் ஆனந்த்
விஜ்க் ஆன்ஜீ:
கோரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் உலக சாம்பியன்விஸ்வநாதன் ஆனந்த் ஜெரோன் பிக்கெட்டை வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில் நடந்து வரும் கோரஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன்ஆனந்த் முதல் 10 சுற்று போட்டிகளில், இரண்டாவது சுற்றில் மட்டுமே வெற்றிபெற்றார். மற்ற 9 சுற்றில் நடந்த போட்டிகளை ஆனந்த் டிரா செய்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை நடந்த 11-வது சுற்று போட்டியில் சிறப்பாக விளாைடியஆனந்த் நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் ஜெரோன் பிக்கெட்டை வென்றார்.
ஆனந்த் 6.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருடன் ரஷ்யாவின்கிரேம்நிக்கும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்
ஸ்பெயினின் அலோக்ஷி ஷிரோவும், ரஷ்யாவைச் சேர்ந்த அல்ெகசாண்டர்மொரோசெவிச் ஆகியோர் 7 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளனர்.ரஷ்யவீரர் காஸ்பரோவ் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications