தொழிலாளர்கள் மோதல் .. 15 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம், ஓசூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில், தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஐ.என்.டி.யு.சி மற்றும் த.மா.கா. தொழிற்சங்கங்கதொழிலாளர்கள் மோதிக் கொண்டதில் 15 பேர் காயமடைந்தனர்.
திங்கள்கிழமையன்று ஓசூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த த.மா.கா. தொழிற்சங்க ஊழியர்கள்தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.
நிர்வாகம் அவர்களை வேலைக்கு அழைத்தும் வராத நிலையில் மற்றொரு தொழிற்சாலையில் பணிபுரியும் ஐ.என்.டி.யு.சி. சங்கத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவர்அங்கு வந்தபோது அங்கிருந்த பெண் தொழிலாளர்களுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.
மறுநாள் முனிராஜ் மற்றும் பலர் தொழிற்சாலைக்கு வந்து த.மா.கா.தொழிற்சங்க ஊழியர்களை தாக்கியதால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருசங்கங்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்தனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications