"3 மாதங்களில் மைசூர் தடா கைதிகள் விடுதலை
மேட்டூர்:
அடுத்த 3 மாதங்களில் மைசூர் சிறையில் இருக்கும் தமிழ் தடா கைதிகள் விடுவிக்கப்படுவர். இதற்கான விசாரணைதீவிரமாக நடந்து வருகிறது என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
மேட்டூர் அருகே உள்ள தண்டா, கோவிந்தப்பாடி, மேட்டுப்பாளையம் புதூர் உட்பட பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்தார் நெடுமாறன்.
இந்தப் பயணத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் நெடுமாறன் பேசுகையில், அடுத்த 3 மாதங்களில் மைசூர் சிறையில்தடா சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள 51 சிறைக் கைதிகளும் விடுவிக்கப்படுவர்.
இந்த கைதிகளின் மீதான விசாரணைக்காக மைசூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்த நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பாக வாதிட 3 வக்கீல்களை நியமனம் செய்துள்ளோம்.
வழக்கு விரைவாக முடிந்து தடா கைதிகள் விடுவிக்கப்படுவர். கடந்த 6 ம் தேதி முதல் இந்த விசாரணைதுவங்கியுள்ளது என்றார் நெடுமாறன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications