பெல் ஆலைக்கு "லம்ப் ஆர்டர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
கடும் சர்வதேசப் போட்டிக்கிடையில் திருச்சி பெல் ஆலை 125 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்நாட்டு ஆர்டரைப் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின், ரேணுசாகர் மின்திட்டத்தின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்குத் தேவையான இரு ஸ்டீம் ஜெனரேட்டர்களை ஹிண்டால்கோ நிறுவனத்திற்குதிருச்சி பெல் நிறுவனம் தயாரித்து அளிக்க இருக்கிறது.
முதல் ஸ்டீம் ஜெனரேட்டர் 24 மாதத்திற்குள்ளும், 2வது ஜெனரேட்டர் 27 மாதத்திற்குள்ளும் தயாரித்து அளிக்கப்படும்.
முன்னதாக, ஒரிஸ்ஸாவில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய மின்திட்டமான அங்குல் திட்டத்திற்காக 250 கோடி மதிப்புள்ள 120 மெகாவாட் தெர்மல்யூனிட்டை நிறுவுவதற்கான ஆர்டரையும் திருச்சி பெல் ஆலைப் பெற்றுள்ளது. நேல்கோ நிறுவனம் இந்த ஆர்டரை அளித்துள்ளது.
இதனை திருச்சி பெல் ஆலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications