4 வயதில் ஒரு கொடையுள்ளம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு நான்காம் வகுப்பு மாணவி நிதியுதவி அளித்துள்ளார்.
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு தமிழகம் உள்பட பல பகுதிகளிலிருந்தும் நிதிகுவிந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி தனதுகொடையுள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொலைக்காட்சியில் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்ட சென்னைஅம்பத்தூர் எஸ்டேட்டை அடுத்த, அத்திப்பட்டைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவிவி.சரண்யாதான் இந்த சிறுமி.
சிறுக, சிறுக சேமித்து வந்த தனது தொகையான ரூபாய் 500-ஐ பூகம்ப நிவாரணநிதியாக தான் படிக்கும் பள்ளியின் தாளாளரிடம் அளித்துள்ளார் சரண்யா.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications