"எமனுடன் மோதிய "பைரவன்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நாய்களால் துரத்தப்பட்டு குழியில் விழுந்த எருமை மாட்டைதீயணைப்பு துறை வீரர்கள் வந்து மீட்டனர்.
சேலம் கிச்சிப்பாளத்தைச் சேர்ந்த கலா, எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார்.சேலம் குகை பகுதியில் இந்த எருமை மாடு மேயந்து கொண்டிருந்தது.
அப்போது இந்த எருமை மாட்டைக் கண்ட நாய்கள் கும்பல் ஒன்று எருமை மாட்டைபார்த்து ஒரே சமயத்தில் குரைத்தன, இதனால் பயந்து போன எருமை மாடுஓடத்துவங்கியது, நாய்களும் விடமால் குரைத்துக் கொண்டே சேஸ் செய்தன.
சேசிங் முடிவில் எருமை மாடு கட்டிட வேலைக்காக வெட்டி வைக்கப்பட்டிருந்தகுழியில் விழுந்தது. அப்போதும் விடவில்லை நாய்கள்.
குழியைச் சுற்றி நின்று கொண்டு குரைத்து கெரோ செய்தன. நாய்களின் குரைப்பு சத்தம்கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து நாய்களை விரட்டி விட்டு எருமையைகுழியிலிருந்து மீட்க முயன்றனர்.
ஆனால் எருமையின் எடை அதிமாக இருந்ததால் அவர்களால் குழியிலிருந்துஎருமையை தூக்க முடியவில்லை. தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்புப் படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி எருமையை குழியிலிருந்து மீட்டுகலாவிடம் ஒப்படைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications