"லஞ்சம் வாங்கினால் அல்பாயுசு
பாங்காக்:
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் நகர அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்திற்கு எதிராக பாங்காக் நகர மேயர் சமக் சுந்தரவேஜ்வித்தியாசமான நடவடிக்கையில் இறங்கியுளளார்.
நடைபாதைக் கடை வியாபாரிகளிடம் அங்குள்ள அதிகாரிகள் பணம் பெறுவதை வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். அவ்வாறு பெறுபவர்கள் தாங்கள்ஓய்வு பெறும் வரை கஷ்டத்தை அனுபவிப்பது மட்டுமல்ல பல நேரங்களில் அற்ப ஆயுளில் மடிவர் என்றும்;
அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் அதன் பயனாக இயற்கையின் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் லஞ்சத்திற்கு எதிராக அங்குள்ள 50நகராட்சி அலுவலகங்களுக்கும் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக வியாபாரிகளிடம் இருந்து வந்த புகார்கள் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பதற்கு மேயர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோள்பலனளிக்காத நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக மேயரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
பாங்காக் மேயர் இவ்வாறு பேசுவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன்னர், தாய்லாந்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதற்கு காரணமானசர்வதேச நிதியமைப்பின் ஜியார்ஜ் சோரஸ் பாங்காக் வந்தால் தண்டிக்கப்படுவார் என்று கூறிவிட்டு பின்னர் அக்கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications