இயற்கைச் சீற்றத்தைக் குறைக்க ஒரு யாகம்
கோவை:
இயற்கை சீற்றம் தணியவும், உலகில் அமைதி ஏற்படவும் கோவையில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பல ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இயற்கை சீரழிவுகளைத் தடுக்க கோவைகமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாகம் நடத்த தீர்மானித்துள்ளார்.
மேலும், குஜராத்தில் பலியானோர் ஆன்மா சாந்தியடையவும் , இந்த இங்கு பிரார்த்தனை நடக்கவுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 9ம் தேதிவரை தினம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஐம்பூத வேள்வியும், 108 கலச வேள்வியும், நடக்கும்.
இந்த வேள்வியின் தொடக்கமாக நாளை காலை 6 மணிக்கு விநாயகர் வேள்வி நடக்கிறது. பின்னர் 11 மணி அளவில் நீர், நிலம், காற்று, பூமி,ஆகியவற்றிற்கு வழிபாடு நடக்கும். 108 மூலிகை வேள்வியும், நடைபெறும்.
ஒண்டிப்புதூரில் உள்ள சித்தர் பீடத்தில் இந்த யாகம் துவங்குகிறது. இங்கு முதலில் 136 விநாயகருக்குச் சிறப்பு வழிபாடு நடக்கும். 4 ம் ததி மாலை சனீஸ்வரபகவானுக்கு அபிஷேக வேள்வியும், 7ம் தேதி மாலை 12 ஜோதிலிங்கத்திற்கு வேள்வியும், 8ம் தேதி மாலை ஐம்பூத வேள்வியும் நடக்கிறது.
9ம் தேதி காலை 136 விநாயகர் பூஜையும், காலை 10 மணிக்கு நவக்கிரக வேள்வியும் நடக்கிறது. உலக நலனுக்காக நடைபெறும் இப் பிரார்த்தனையில்அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications