படம் பிடிக்க வாங்க .. இலங்கை அழைப்பு
சென்னை:
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த முன்வர வேண்டும் என்று இலங்கை தேசிய திரைப்படக் கழகத் தலைவர் திசா அபயசேகராஅழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை வந்த அவருக்கு, தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில் பேசிய அபய சேகரா, இந்திய இலங்கைதிரைப்பட உலகத் தொடர்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத இடைவெளியை குறைக்க வேண்டும்.
தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் இலங்கையில் திரைப்படம் தயாரிக்கத் தேவையான எல்லா உதவிகளையும் இலங்கை அரசு செய்து தரும். இருநாட்டின் ஒற்றுமையைப்பலப்படுத்தும் முகமாக இது அமையும் என்று அவர் தெரிவித்தார்.
கில்டு அமைப்பின் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார் அதன் செயலர் சிவப்பிரசாத். விழாவின் சிறப்பு அழைப்பாராக நடிகர்சரத்குமார் கலந்து கொண்டார்.
தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.திருப்பதி, உதவித் தலைவர்கள் எஸ்.தேவராஜ், என்.எஸ்.மூர்த்தி, செயலாளர் எம்.பாஸ்கர்,மற்றும் ராமகிருஷ்ணா, கிருஷ்ணசாமி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications