முஸ்தபா .. முஸ்தபா ..
லண்டன்:

இங்கிலாந்து பிரதமர்டோனி பிளேர் எனது நெருங்கிய நண்பர். கடைசி வரை அவரதுநண்பராகவே இருப்பேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்கூறியுள்ளார்.
கிளிண்டன் அளித்துள்ள ஒரு பேட்டியில், பிளேர் மற்றும் இங்கிலாந்து குறித்துஓஹோவென புகழ்ந்துள்ளார்.
பேட்டி இப்படிப் போகிறது ... எனக்கு இங்கிலாந்து மிகவும் பிடித்த நாடு. நான் என்கல்லூரி படிப்பின் மறக்க முடியாத இரண்டு மகிழ்ச்சியான ஆண்டுகளை ஆக்ஸ்போர்டுபல்கலை கழகத்தில் படிக்கும் போது கழித்தேன்.
பிரதமர் ஜான் மேஜரும், இளவரசர் சார்லசும் எனது மதிப்பிற்குரியவர்கள்.
நான் டோனி பிளேயரை மிகவும் மதிக்கிறேன். அவர் தற்போது உலகில் இருக்கும் மூத்ததலைவர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாகஇருப்போம்.
நான் இங்கிலாந்து சென்றிருந்த போது டோனி, அவரது மனைவி செரி, அவர்கள்குழந்தை லியோவுடன் மகிழ்ச்சியான நாட்களை கழித்தேன். எங்கள் இருகுடும்பங்களும் மிகவும் நெருக்கமான நட்புறவு கொண்டவை என கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications